திரு சான்சிலி செல்வரட்ணம்

திரு சான்சிலி செல்வரட்ணம்
பிறப்பு : 04/06/1981
இறப்பு : 12/05/2024

யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சான்சிலி செல்வரட்ணம் அவர்கள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்வரட்ணம் மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிறிஸ்ரி வேதநாயகம், ஜெனேவா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிந்துஜா அவர்களின் பாசமிகு கணவரும்,அனலியா, அஜந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெஸ்மின் ஜேன்(கனடா), காலஞ்சென்ற பரிங்கரன், அனற்ஜேன்(இலங்கை), டியூட்சன்(இலங்கை), சரோமினாஜேன்(இலங்கை), குயின் ஜொலிற்றா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,தவசீலன்(இலங்கை), ஜெயசந்திரிக்கா(இலங்கை), சுதர்சினி(இலங்கை), கேதீசன்(இலங்கை), பிறின்ஸ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜெயந்தன்(பிரான்ஸ்), சுகந்தன்(பிரான்ஸ்), நிறோஜன்(பிரான்ஸ்), தனுஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மச்சானும்,யூடி(பிரான்ஸ்), சிறோமி(பிரான்ஸ்), தசாயினி(பிரான்ஸ்), சுரேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,அக்‌ஷயா, அஜெய்வ், அகர்ஷினி, அபிகெயில் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,உதிக்‌ஷான், உதித்ரா, திஹான், அஜேஹ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

திரு சான்சிலி செல்வரட்ணம்

திரு சான்சிலி செல்வரட்ணம்

Contact Information

Name Location Phone
சிந்துஜா - மனைவி France +33767348588
ஜெயந்தன் - மச்சான் France +33651010992
சுகந்தன் - மச்சான் France +33610594282
நிறோஜன் - மச்சான் France +33613316226
தவசீலன் - மைத்துனர் Sri Lanka +94773604732
டியூட்சன் - சகோதரர் Sri Lanka +94777430723

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment