திரு செல்லையா மௌனசுந்தரம்

திரு செல்லையா மௌனசுந்தரம்
பிறப்பு : 28/05/1942
இறப்பு : 19/05/2024

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா மௌனசுந்தரம் அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்.காலஞ்சென்றவர்களான மாணிக்கத்தியாகராஜா, கமலாதேவி, சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மகேந்திரராஜா(கனகராயன்குளம்), மனோராஜ்(பிரான்ஸ்), மலர்விழி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,விக்கினேஸ்வரி, நிரஞ்சினி, ஆதீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அருண், இலக்கியா, ஹரிஷன், டிலன், அக்‌ஷயா, அபிநயா, அரிப்பிரியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற இராசலட்சுமி, பரமேஸ்வரி, கமலாதேவி, அன்னலஷ்மி, ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற யோகேஸ்வரி, காலஞ்சென்ற அட்சயலிங்கம், சுகிர்தரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், குலநாயகம் மற்றும் சிவகுமார், சிவபாதசுந்தரம் ஆகியோரின் சகலனும்,விஜயலஷ்மி அவர்களின் உடன்பிறவாச் சகோதரனும்,திருச்செல்வம் யோகம்மா, காலஞ்சென்ற சிவஞானம் - பத்மாவதி, காலஞ்சென்ற குணநாயகம், காலஞ்சென்ற இராசலட்சுமி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 21-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் மண்கும்பான் மேற்கு எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12.00 மணியளவில் சரவணை புன்னாலம் கண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.முகவரி:

கு.ஆதீசன்,

மண்கும்பான் மேற்கு,

வேலணை.தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லையா மௌனசுந்தரம்

திரு செல்லையா மௌனசுந்தரம்

Contact Information

Name Location Phone
மகேந்திரராஜா - மகன் Sri Lanka +94771777738
மனோராஜ் - மகன் France +33758567573
நிரஞ்சினி - மருமகள் France +33758315820
ஆதீசன் - மருமகன் Sri Lanka +94770233709
மலர்விழி - மகள் Sri Lanka +94777060116
ஜெகதீஸ்வரன் - மைத்துனர் Sri Lanka +94779810537

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment