திரு ராகுலன் ரட்ணராஜா

திரு ராகுலன் ரட்ணராஜா
பிறப்பு : 20/01/1972
இறப்பு : 19/05/2024

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராகுலன் ரட்ணராஜா அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை ரட்ணராஜா, இராஜமனோகரி ரட்ணராஜா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வநாயகம் பத்மநாதன், ரஞ்சனி பத்மநாதன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மேனகா ராகுலன் அவர்களின் பாசமிகு கணவரும்,ஸ்ரீகரி பிரசாந், அஜய் மித்ரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரமணன் ரட்ணராஜா, கெளரீசன் ரட்ணராஜா, நிரூபன் ரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு ராகுலன் ரட்ணராஜா

திரு ராகுலன் ரட்ணராஜா

Contact Information

Name Location Phone
ரமணன் ரட்ணராஜா - சகோதரர் United Kingdom +447767216347
நிரூபன் ரட்ணராஜா - சகோதரர் United Kingdom +447813302494

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment