திரு கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி

திரு கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி
பிறப்பு : 25/10/1937
இறப்பு : 19/05/2024

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை, கனடா Vancouver, Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Mississauga கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பகவதி(கமலம்) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, பசுபதி, பார்வதி, கண்மணி, நாகம்மா மற்றும் சுப்பிரமணியம்(Toronto- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரூபாதேவி(சாந்தா- Toronto- கனடா), கிருபாதேவி(கிருபா- பாசல் சுவிஸ்), ஆனந்தி(Toronto- கனடா), பாஸ்கரன்(வன்குவர்- கனடா), குகன்(ஜேர்மனி), நிர்மலா(தங்கா- Toronto- கனடா), கிருபாகரன்(வன்குவர்,கனடா), தயாபரன்(Toronto- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,நயீம், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன்(ஜெகன்), மோகனதாஸ், நந்தன், சுதர்சினி, விக்கினேஸ்வரி, சுகன்யா, மேகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், இளையதம்பி, குமாரசாமி, முத்துப்பிள்ளை, தங்கம்மா, சங்கரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மிஸ்மில், சீமா, பிருத்தோசியா, அகில், ஐஸ்மிதா, அனோயன், கிறிசாந், லக்சிகா, அயந்தன், அபிசன், அந்துசன், அஸ்வின், அனிஸ், அபிசேக், ஆரணன், ஆர்த்திகா, யதுசன், கஜீபன், பிரணன், தானிகா, அவனிதா, சிவகன், அரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி

திரு கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி

Contact Information

Name Location Phone
பாஸ்கரன் - மகன் Canada +17788464769
கிருபாகரன் - மகன் Canada +16047824380
நிர்மலா - மகள் Canada +14169184063
தயாபரன் - மகன் Canada +16478857523

Event Details

பார்வைக்கு
Details Sunday, 26 May 2024 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Monday, 27 May 2024 8:00 AM - 9:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Monday, 27 May 2024 9:00 AM - 10:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Monday, 27 May 2024 11:00 AM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment