திரு கோபிராஜ் சிவபாலச்சந்திரன்

திரு கோபிராஜ் சிவபாலச்சந்திரன்
பிறப்பு : 04/07/1981
இறப்பு : 18/06/2024

யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட கோபிராஜ் சிவபாலச்சந்திரன் அவர்கள் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவபாலச்சந்திரன், புனிதவதி தம்பதிகளின் அன்பு மகனும், துரைராசா, காலஞ்சென்ற பவளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,றஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,ஜிந்துஜன், ஜீனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தர்ஷிகா, கபில்ராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரமேஸ், பகீரதன், சசிகரன், லதாங்கினி, லிகிர்தா, மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)வீட்டு முகவரி:-

வீரக்கொடியார் வீதி,

நுணாவில் மேற்கு,

நுணாவில்.

தகவல்: குடும்பத்தினர்

திரு கோபிராஜ் சிவபாலச்சந்திரன்

திரு கோபிராஜ் சிவபாலச்சந்திரன்

Contact Information

Name Location Phone
துரைராஜா - மாமா srilanka +94771000326
தர்ஷன் - மச்சான் srilanka +94770720875

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment