திருமதி சீதாதேவி சுப்பிரமணியம்

திருமதி சீதாதேவி சுப்பிரமணியம்
பிறப்பு : 31/10/1933
இறப்பு : 16/06/2024

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தரோடை, கொழும்பு, பிரித்தானியா Croydon, கனடா Maple ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சீதாதேவி சுப்பிரமணியம் அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,சத்தியபாலன்(கனடா), சத்திய கலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சாந்தினி(கனடா), அசோகன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான ஞானதேவி, பாஸ்கரதேவன், கங்காதேவி, கருணாகரன் மற்றும் ஜெயதேவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், ரதிதேவி, சங்கரப்பிள்ளை மற்றும் வசந்தமலர், காலஞ்சென்றவர்களான குலசிங்கம், மணிமொழிராஜா, லலிதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,நிராணியா, பிரசாணியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ரேயா, இனோ ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.Mrs. Seethadhevi Subramaniam was born in Malaysia Kuala Lumpur and lived in Kandarodai (Sri Lanka), Colombo (Sri Lanka), Croydon (UK) and Maple (Canada). She peacefully passed away on 16th June 2024.Beloved daughter of late Muthuthambi and late Chinnathangachi, and the loving daugher-in-law of late Appathurai and late Kanmani.Devoted wife of late Subramaniam.Beloved mother of Sathiabalan (Canada) and Sathiakala (UK).Loving mother-in-law of Shanthini (Canada) and Asogan (UK).Devoted sister of late Gnanadevi, late Paskaradevan, late Kengadevi, late Karunakaran and Jeyadevi (Australia).Beloved sister-in-law of late Rajendram, late Rathidhevi, late Sankarappillai, Vasanthamalar, late Kulasingam, late Manimoliraja and late Lalithadhevi.Loving grandmother of Niraaniya and Prashannya.Devoted great grandmother of Raya and Inno.

Live streaming link: Click hereWe kindly request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி சீதாதேவி சுப்பிரமணியம்

திருமதி சீதாதேவி சுப்பிரமணியம்

Contact Information

Name Location Phone
சத்தியபாலன், சாந்தினி - மகன், மருமகள் canada +16477282919
சத்தியகலா - மகள் United kindom +447947529226
அசோகன் - மருமகன் United kindom +447968178698

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment