திரு அருணகிரிநாதன் துளசிநாதன்

திரு அருணகிரிநாதன் துளசிநாதன்
பிறப்பு : 13/07/1971
இறப்பு : 14/06/2024

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி, பிரான்ஸ் Longjumeau ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருணகிரிநாதன் துளசிநாதன் அவர்கள் 14-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணகிரிநாதன் யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமுதலிங்கம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,ரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,விதுஷன், ஆதித்தன், அபிநயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நாகராணி, நந்தினி, பரமேஸ்வரன், அருணாம்பிகை, லிங்கபரதன், தேவரஞ்சன், அருணாஞ்சலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவராசா, நவரெட்ணராஜா, சரஸ்வதி, செல்வரஞ்சன், சித்திபிரபா, கிருஷ்ணகுமாரி, நந்தகோபால், சரோஜினி, சாந்தினி, அமிதினி, சுகந்தினி, துவாஜினி, நிமலன், திலிபன், காலஞ்சென்ற நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு அருணகிரிநாதன் துளசிநாதன்

திரு அருணகிரிநாதன் துளசிநாதன்

Contact Information

Name Location Phone
பிரபாகரன் - உறவினர் srilanka +94770545339
விதுஷன் - மகன் India +919790958830
அருணா - சகோதரி Switzerland +41767208050

Event Details

கிரியை
Details Monday, 24 Jun 2024 9:00 AM - 11:00 AM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Details Monday, 24 Jun 2024 11:30 AM - 12:15 PM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment