திரு ராஜ்குமார் அருணாசலம்

திரு ராஜ்குமார் அருணாசலம்
பிறப்பு : 07/10/1961
இறப்பு : 19/10/2023

யாழ். கொக்குவில் நாமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வதிவிடமாகவும் கொண்ட ராஜ்குமார் அருணாசலம் அவர்கள் 19-10-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், ஆவரங்காலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,மேகலா அவர்களின் அன்புக் கணவரும்,வினுஷா, விதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற இரத்தினகுமார், அருணகுமார்(லண்டன்), நந்தகுமார்(லண்டன்), நிமலகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தபோநிதி(லண்டன்), சிவகுமுதினி(லண்டன்), சிவதர்ஷினி(லண்டன்), மகேசன்(கனடா), யசோதா(கனடா), விமலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நந்தினி(கனடா), ஜெயம்(கனடா), குமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு ராஜ்குமார் அருணாசலம்

திரு ராஜ்குமார் அருணாசலம்

Contact Information

Name Location Phone
மேகலா - மனைவி Canada +16479280536
மகேசன் - மைத்துனர் Canada +14168893095
ஜெயம் - சகலன் Canada +16476183463
குமார் - சகலன் Canada +14165695584
அருணா - சகோதரன் United Kingdom +447846467086
நந்தன் - சகோதரன் United Kingdom +447958271793
நிமால் - சகோதரன் United Kingdom +447515875121

Event Details

பார்வைக்கு
Details Saturday, 28 Oct 2023 5:30 PM - 10:00 PM
Address Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
பார்வைக்கு
Details Sunday, 29 Oct 2023 11:00 AM - 12:00 PM
Address Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Details Sunday, 29 Oct 2023 12:00 PM - 1:00 PM
Address Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தகனம்
Details Sunday, 29 Oct 2023 1:00 PM
Address Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment