திருமதி நவமணி பரமநாதன்

திருமதி நவமணி பரமநாதன்
பிறப்பு : 31/07/1941
இறப்பு : 13/03/2024

யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நவமணி பரமநாதன் அவர்கள் 13-03-2024 புதன்கிழமை அன்று கனடா Toronto வில் சிவபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா சந்தனம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சின்னையா, தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற தமிழ்ச்செல்வன் மற்றும் Dr தமிழ்வாணன், தமிழ்வேந்தன், தமிழ்ச்செல்வி, தமிழினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,Dr சாந்தி, கெளரி, சுகந்தன், சதீஸ்கண்னன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சரண்யா, அபிராம், கவின், பிரவீன், அரவின், அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி நவமணி பரமநாதன்

திருமதி நவமணி பரமநாதன்

Contact Information

Name Location Phone
Dr தமிழ்வாணன் - மகன் Canada +15195623110
தமிழ்வேந்தன் - மகன் Canada +14166590029
தமிழ்ச்செல்வி - மகள் Canada +16472429040

Event Details

பார்வைக்கு
Details Saturday, 16 Mar 2024 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Sunday, 17 Mar 2024 7:00 AM - 8:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 17 Mar 2024 8:00 AM - 9:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 17 Mar 2024 10:00 AM
Address Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment