திரு பொன்னம்பலம் தனபாலசிங்கம்

திரு பொன்னம்பலம் தனபாலசிங்கம்
பிறப்பு : 01/04/1946
இறப்பு : 16/03/2024

அன்னார், பொன்னம்பலம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தும்பளையைச் சேர்ந்த கந்தையா, அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,அரியமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,குகாசினி, ஜனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சஞ்சயன், றஞ்சனலிங்கம்(பாபு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சாயிரா, ஜெரன், ஆரன், கயிலன், சயிரா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, தவமணி மற்றும் அழகம்மா, பூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான நடராசா, சிவசுப்பிரமணியம் மற்றும் இரத்தினம்மா, கிருஸ்ணராஜா, நேமிநாதன், சகுந்தலாதேவி, பாலசிங்கம், நவமணி, அருந்தவராசா, ஜெகநாதன், தவமணி, ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

திரு பொன்னம்பலம் தனபாலசிங்கம்

திரு பொன்னம்பலம் தனபாலசிங்கம்

Contact Information

Name Location Phone
குகாசினி - மகள் Canada +16472910347
ஜனனி - மகள் Canada +16474020794
சஞ்சயன் - மருமகன் Canada +16472920734
பாபு - மருமகன் Canada +16473912228
ஸ்ரீ - மைத்துனர் Canada +16477101485
அரியமலர் - மனைவி Canada +12896606660
மகேந்திரம் - மருமகன் Canada +12899233370
ஜெயம் - மருமகன் Canada +16477105843
ருபன் - பெறாமகன் Canada +16475021727
அருந்தவம் - மைத்துனர் Sri Lanka +94773353231
நவமணி - மைத்துனர் Sri Lanka +94778862972

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 19 Mar 2024 5:30 PM - 9:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Details Wednesday, 20 Mar 2024 8:30 AM - 9:30 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Details Wednesday, 20 Mar 2024 9:30 AM - 11:00 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment