திருமதி உமா கணேசகுமாரன்

திருமதி உமா கணேசகுமாரன்
பிறப்பு : 03/04/1959
இறப்பு : 17/03/2024

யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பிள்ளையார் கோவில் முறிகண்டியை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதய வதிவிடமாகவும் கொண்ட உமா கணேசகுமாரன் அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம்(முறிகண்டி பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா), விஜயராணி தம்பதிகளின் மூத்த மகள் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி உமா கணேசகுமாரன்

திருமதி உமா கணேசகுமாரன்

Contact Information

Name Location Phone
பிரதீபன் - மகன் Canada 14168179277

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 19 Mar 2024 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Wednesday, 20 Mar 2024 8:00 AM - 9:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Wednesday, 20 Mar 2024 10:00 AM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment