திரு குளோட் சைமன்பிள்ளை
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குளோட் சைமன்பிள்ளை அவர்கள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து சைமன்பிள்ளை எல்வினா சைமன்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தோமஸ் ராஜேந்திரம் அக்னஸ் ராஜேந்திரம் தம்பதிகளின் மருமகனும்,பெர்னடட் புனிதம்(Bernadette) அவர்களின் அன்புக் கணவரும்,எறிக்(Erik), டெறிக்(Derrick) அகியோரின் பாசமிகு தந்தையும்,சிந்துஜா அவர்களி அன்பு மாமனாரும்,எலாயஸ்(Elias) அவர்களின் பாசமிகு பேரனும்,ஜெராட், றொனால்ட், மொறின்(Maureen- Duba), எவராட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சித்தாரா, ஜஸ்மின், வேதராஜா, மலியப்(Maleap), ஜசிந்தா, லூஸியா, செல்லா, கிறிஸ்ரோஸ்டம்(Christostom), நொயல், ஈஸ்வரி, அழகேஸ், செல்வம், நிகிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்