திரு வேலுப்பிள்ளை சின்னையா (சின்னராசா)

திரு வேலுப்பிள்ளை சின்னையா (சின்னராசா)
பிறப்பு : 18/01/1933
இறப்பு : 11/03/2024

யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னையா அவர்கள் 11-03-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,கருனைராசா(கருனா), வாணி, பாமா, நிரு, மஞ்சு, ஈசன், வவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரேனு, தியாகலிங்கம், காலஞ்சென்ற மோகன் மற்றும் இளந்திரை, தேவன், அன்புக்கரசி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான நாகம்மா, சின்னமணி, முத்தாச்சி, சின்னத்தங்கம், குணவதி, மீனாட்சி, கந்தசாமி(திரவியம்), பொன்னுத்துரை(தம்பிராசா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான வீரவாகு, இரத்தினம், இராமசாமி, சோமசுந்தரம், கனகரத்தினம், இராசபூபதி மற்றும் மல்லிகா, காலஞ்சென்ற நாகராஜா, தர்மராஜா, விமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஹரிஷ்- பானுகா, ரஷ்மி- வெங்கடேஷ், கெளதம், காஜன், கார்த்தி- பிரசாத், தியானா- ரகு, சுருதி, டிலக்‌ஷன், லாகிஷா, அகாஷ், மனீஷா, நிவேதா- மயூரா, ரோசிஷா, விக்கிரம், காவியா, ரோஹித், யசித்திரன், மேக்னா, ரக்சனா, வக்சிகா, ராகினி, ராகவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,அஷானா, அலேனா, அமலியா, ஐரினா, ஐலா, ஐசா, ருத்ரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,நேசம், விஜயன், ஜெயம், அமிர்தன், நவரத்தினம், யோகராசன், புஸ்பம், செல்வன், யோகன், சோதி, சாந்தி, பபி. திலகன், நோனி, பாபு, விமல் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,கெளரி, ஆனந்தி, குமார், சாந்தா, ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,மதனி, எழிலி, நிலூசா, மதுரா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

திரு வேலுப்பிள்ளை சின்னையா (சின்னராசா)

திரு வேலுப்பிள்ளை சின்னையா (சின்னராசா)

Contact Information

Name Location Phone
கருனா - மகன் Canada +16479834659
ரேனு - மருமகள் Canada +16479864344
வாணி - மகள் Canada +16477042663
ஈசன் - மகன் Canada +16475042883
நிரு - மகள் Canada +16473024414
மஞ்சு - மகள் Canada +16475003382
பாமா - மகள் Canada +16477104185

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 13 Mar 2024 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Thursday, 14 Mar 2024 11:30 AM - 1:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Thursday, 14 Mar 2024 1:00 PM - 2:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Thursday, 14 Mar 2024 3:00 PM
Address Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment