திரு தியாகராஜா பாலசுந்தரம் (பாலா)

திரு தியாகராஜா பாலசுந்தரம் (பாலா)
பிறப்பு : 12/10/1953
இறப்பு : 03/01/2020

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா பாலசுந்தரம் அவர்கள் 03-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஞானசிவம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 தயாபரதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும், தினேஷ்(பிரான்ஸ்), தாரணி(பிரான்ஸ்), நிருஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சந்திரவதனா(ஜேர்மனி), திலகவதி(பிரான்ஸ்), யோகேஸ்வரி(கனடா), நாகேஸ்வரி(கனடா), சிவபாலசுந்தரம்(சிவா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாலினி, திருவரன்(திரு) ஆகியோரின் அன்பு மாமனாரும், குழந்தைவேலு(ஜேர்மனி), செல்வராசா(பிரான்ஸ்), கமலநாதன்(கனடா), சுகுமார்(கனடா), சோதினி(கனடா), கேசவனந்தம்(லண்டன்), சுலோசனதேவி(கனடா), கௌரி(பிரான்ஸ்), யசோதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரராஜசிங்கம்(கனடா), சர்வானந்தம்(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரன்(அவுஸ்திரேலியா), சாலினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும், அயன், ஐடன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு தியாகராஜா பாலசுந்தரம் (பாலா)

திரு தியாகராஜா பாலசுந்தரம் (பாலா)

Contact Information

Name Location Phone
தேவி - மனைவி +33148961804
தினேஷ் - மகன் +33658390202
தாரணி - மகள் +33668875400
நிருஷன் - மகன் +33783138544
சிவபாலசுந்தரம் - தம்பி +14169370582

Event Details

பார்வைக்கு
Details Sunday, 05 Jan 2020 3:30 PM - 4:30 PM Wednesday, 08 Jan 2020 3:30 PM - 4:30 PM
Address Maison Funéraire de Villetaneuse 95 rue Marcel Sembat 93430 Villetaneuse
கிரியை
Details Thursday, 09 Jan 2020 9:30 AM - 11:30 AM
Address Maison Funéraire de Villetaneuse 95 rue Marcel Sembat 93430 Villetaneuse
தகனம்
Details Thursday, 09 Jan 2020 1:00 PM - 2:15 PM
Address Crematorium of Père Lachaise 71 Rue des Rondeaux, 75020 Paris, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am