யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் நடராஜா அவர்கள் 07-05-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பொன்னம்மா தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்ற இராமநாதர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கண்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,விஜயலட்சுமி, சிவகுமாரன்(சிவா), தயானந்தி(தயா), வரதலட்சுமி(கலா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற அருமைநாயகம், பங்கயற் செல்வி, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி(மூர்த்தி) மற்றும் கந்தசாமி(மோகன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இராசேந்திரம், பொன்னையா மற்றும் வயிரவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சர்மினி, நிலானி, தட்சாயினி, நிலோசன், அனுசன், கீர்த்தனா, சகானா, அதினா, சிந்துஜா, தனுசா, சகன், சிரெளதி, கெளத்ரா, செளதிரி ஆகியோரின் பாசமிகு பேரனும்,ஆதீரன், தீபிக்கா, அக்ஷிகா, அஸ்வின், அர்யுன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Note: நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் முககவசம் அணிந்து வரவும்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment