திரு சோமநாதபிள்ளை முருகேசு

திரு சோமநாதபிள்ளை முருகேசு
பிறப்பு : 19/05/1939
இறப்பு : 09/06/2022

யாழ். வேலனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் Villiers-le-Bel, பிரித்தானியா Colchester ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட சோமநாதபிள்ளை முருகேசு அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதபிள்ளை சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,மங்கையர்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,அரவிந்தன்(பிரித்தானியா), முகுந்தன்(ஐக்கிய அமெரிக்கா), சியாமளா(பிரித்தானியா), முரளிதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,பிரபாகர்(பிரபா-பிரித்தானியா), சோபி(பிரித்தானியா), சிவலோஜினி(செல்வி- ஐக்கிய அமெரிக்கா), பிலிப்பா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அஷ்வின், ரம்யா, அஞ்சலி, ராகுல், கணன், சஹானா, எய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.தகவல்: குடும்பத்தினர்

திரு சோமநாதபிள்ளை முருகேசு

திரு சோமநாதபிள்ளை முருகேசு

Contact Information

Name Location Phone
அரவிந்தன் - மகன் United Kingdom +447940987356
முகுந்தன் - மகன் Canada +12142366620
பிரபா - மருமகன் United Kingdom +447850580500
முரளி - மகன் Canada +16138629684

Event Details

கிரியை
Details Sunday, 19 Jun 2022 11:45 AM - 1:30 PM
Address Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom
தகனம்
Details Sunday, 19 Jun 2022 2:00 PM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
மதிய போசனம்
Details Sunday, 19 Jun 2022 3:15 PM
Address Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am