யாழ்.குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், சுவிஸ் Olten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சூரியன் செல்வராஜா அவர்கள் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், சூரியன், காலஞ்சென்ற நல்லம்மா தம்பதிகளின் மூத்த புத்திரனும், காலஞ்சென்ற சின்னப்பொடிராசா, சோதி தம்பதிகளின் அருமை மருமகனும்,கௌரீஸ்வரி(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,விதுசா, விதுன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,விமலா, அப்பன், ராசு, குமாரி, சாந்தி,வாசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,கௌசலா தேவி, கௌலேஷ்வரன், கௌரி, ராஜேஷ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
திரு சூரியன் செல்வராஜா (விக்கினேஷ்)
.png)
பிறப்பு : 12/10/1963
இறப்பு : 26/07/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
ராஜேஸ்வரன் - மைத்துனர் | Switzerland | +41787413830 |
நிரூபன் - பெறாமகன் | Switzerland | +41782309030 |
1 Comments - Write a Comment