திருமதி நித்தியானந்தன் பூபதி

திருமதி நித்தியானந்தன் பூபதி
பிறப்பு : 17/03/1933
இறப்பு : 21/10/2023

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் பூபதி அவர்கள் 21-10-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நித்தியானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,சுகந்தி(லண்டன்), ஜெயந்தி(கனடா), தர்சினி(கனடா), நந்தினி(கனடா), யாமினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவகுமாரன்(லண்டன்), ரங்கன்(ரகு-கனடா), சிவகுமார்(கனடா), இந்திரகுமார்(கனடா), கண்ணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்.சங்கீதா(லண்டன்), சுஜித்தா(உரும்பிராய்). Dr.வைகுந்தன்(அவுஸ்திரேலியா), பிரபாகரன்(கனடா), சுதாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,ஜெயசீலன்(லண்டன்), ரோகன்ராஜ்(உரும்பிராய்), Dr.நிவேதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,Dr.சர்மிகா, Dr.நிவேக்கா, Dr.சஹானா, தக்‌ஷனா, றொஜேனா, லக்‌ஷகா, சரவணா, லாவண்யா, சரண்யா, சௌமியா, இந்துஜா, கோபிகன், அபிநயா, கிசாந், பிரவீந், நிஷாந், கேஷனி, சௌமினி, டனஹரிஷ், ஷாக்‌ஷஹரிணி, நிகரியா, மிதுன், தீரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அவ்வியா, ரோமன், நிலன், ஈதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் பாலசிங்கம், பகவதி, இராசலிங்கம், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கோபாலகிருஷ்ணன், பாக்கியலட்சுமி, செல்வராணி, விவேகானந்தன், வைரமுத்து, சச்சிஆனந்தன் ஆகியோரின் மைத்துனியும்,சிவரூபன், மயூரன், ஜெனகன், ஜெனனி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  முகவரி:

நாகலிங்கம் வீதி,

கொக்குவில் மேற்கு,

கொக்குவில்,

யாழ்ப்பாணம். 

தகவல்: குடும்பத்தினர்

திருமதி நித்தியானந்தன் பூபதி

திருமதி நித்தியானந்தன் பூபதி

Contact Information

Name Location Phone
Dr.வைகுந்தன் - பெறாமகன் Sri Lanka +94775145205
ரோகன்ராஜ் - மருமகன் Sri Lanka +94771758485

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment