திரு குணலிங்கம் அப்புதுரை

திரு குணலிங்கம் அப்புதுரை
பிறப்பு : 01/01/1946
இறப்பு : 26/02/2024

யாழ். குமரக்கோட்டத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Joure ஐ வதிவிடமாகவும் கொண்ட குணலிங்கம் அப்புதுரை அவர்கள் 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கம்மா அப்புத்துரை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் சிவனேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுசீலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,கலைசெல்வி, செல்வன், செல்வகுமார், ராதிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சதீஸ்குமார், லேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,தர்மரத்தினம், காலஞ்சென்ற அருமைநாயகம், பேபி சரோஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சிவா(கனடா), சித்திராதேவி(இலங்கை), சாந்தாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சௌமியா, ரசிக்கா, அஜை, ரேகான், நிரக்சிதா, அவிக்னா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர் replicas de relojes de lujo baratos

திரு குணலிங்கம் அப்புதுரை

திரு குணலிங்கம் அப்புதுரை

Contact Information

Name Location Phone
செல்வகுமார் - மகன் Netherlands +31627832858
செல்வன் - மகன் Canada +17809075008

Event Details

பார்வைக்கு
Details 26 Feb to 3 mar 2024 3:00 PM - 6:00 PM
Address DELA De Schans Schans 11B, 8441 AB Heerenveen, Netherlands
தகனம்
Details Monday, 04 Mar 2024 3:00 PM - 6:30 PM
Address Yarden House Yndyk 1, 9084 AV Goutum, Netherlands

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment