யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட பரந்தாமன் முருகையா அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகையா, அன்னம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற குமாரசுந்தரம், தர்மவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,தனபாலினி அவர்களின் பாசமிகு கணவரும்,கிருபாகரன்(இலங்கை), காலஞ்சென்ற நகுலேஸ்வரன், மகேஸ்வரன்(இலங்கை), கெங்காதரன்(ஜேர்மனி), விஜயலக்ஷமி(இலங்கை), அனந்தலக்ஷமி(இலங்கை), ராஜலக்ஷமி(கனடா), ராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தேன்மொழி(இலங்கை), விக்னராஜா(லண்டன்), யோகசுந்தரி(லண்டன்), நர்மதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்
திரு பரந்தாமன் முருகையா
பிறப்பு : 04/08/1951
இறப்பு : 03/04/2024
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
தனபாலினி - மனைவி | Canada | +14162933568 |
விக்னராஜா(விக்கி) - மைத்துனர் | United Kingdom | +44753500089 |
கெங்காதரன் - சகோதரன் | Germany | +4915223905399 |
ராஜலக்ஷமி - சகோதரி | Canada | +14165699473 |
ராஜேஸ்வரி - சகோதரி | Sri Lanka | +94776445648 |
கிருபாகரன் - சகோதரன் | Sri Lanka | +94777197932 |
மகேஸ்வரன் - சகோதரன் | Sri Lanka | +94760230996 |
Event Details
பார்வைக்கு | |
---|---|
Details | Sunday, 14 Apr 2024 5:00 PM - 9:00 PM |
Address | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
பார்வைக்கு | |
---|---|
Details | Monday, 15 Apr 2024 8:00 AM - 9:00 AM |
Address | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
கிரியை | |
---|---|
Details | Monday, 15 Apr 2024 9:00 AM - 10:30 AM |
Address | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தகனம் | |
---|---|
Details | Monday, 15 Apr 2024 10:30 AM - 11:30 AM |
Address | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
0 Comments - Write a Comment