திரு நடராசா சுதாகரன் (றீகல்சாமி)

திரு நடராசா சுதாகரன் (றீகல்சாமி)
பிறப்பு : 08/03/1964
இறப்பு : 11/05/2024

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வதிவிடமாகவும் செல்வநாயகம் வீதி, வேலணை கிழக்கு 2 ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நடராசா சுதாகரன் அவர்கள் 11-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராசா, தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நடராசா அம்பலவாணி, கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,ரவிந்திரகுமாரி, பங்கஜா, சூரியகலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,மாலினி, திருவேரகன்(ஜேர்மனி), கலைவாணி(பிரான்ஸ்), குருபரன்(பிரான்ஸ்), இளந்திரையன், ஜெயவாணி, தியாகரன், காலஞ்சென்ற கனகசபை ஆகியோரின் மைத்துனரும்,கிருபானந்தன்(பிரான்ஸ்), சித்ரா(பிரான்ஸ்), சசிகலா, முகுந்தன் ஆகியோரின் சகலனும்,லக்சிகா, கேசிகன்(பிரான்ஸ்), கீர்த்திகன்(பிரான்ஸ்), விதுசன்(பிரான்ஸ்), யதுசன்(பிரான்ஸ்), தனுசன்(பிரான்ஸ்), தனுசா(பிரான்ஸ்), சோபிகா(பிரான்ஸ்), கபிஷன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,தியாளினி, சஜீவன், துசாந்தி, பிரசாந், வேணுகா ஆகியோரின் மாமனாரும்,அஸ்வின், அஜினன், அக்‌ஷயன், அபினவன் ஆகியோரின் மாமாவும்,பிருந்தா, பிரிதா, பிரஜினா, திவ்யாசினி, லிதுஷன், கவனிஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

திரு நடராசா சுதாகரன் (றீகல்சாமி)

திரு நடராசா சுதாகரன் (றீகல்சாமி)

Contact Information

Name Location Phone
இளந்திரையன் - மச்சான் Sri Lanka +94777159690
பவானி - மனைவி Sri Lanka +94763287429
கலைவாணி - மச்சாள் France +33767282284

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment