ஸ்ரீமதி லக்சுமி சிவபாதம்

ஸ்ரீமதி லக்சுமி சிவபாதம்
பிறப்பு : 11/05/1929
இறப்பு : 05/05/2020

யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லக்சுமி சிவபாதம் அவர்கள் 05-06-2020 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியா Melbourne இல் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,கந்தையா சிவபாதம்(Melbourne, ஸ்ரீலங்கா சமாதான நீதவான், Senior Finance Executive- Sterling Winthrop LTD, SriLanka) அவர்களின் நேசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தம்பிராசா, தங்கமுத்து ஆகியோரின் இளைய அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சிவசொரூபன்(பிரான்ஸ்), சக்திசொரூபன்(பொபி- பிரான்ஸ், லண்டன்), நிருத்தசொரூபி(Melbourne), நாதசொரூபன்(கொழும்பு), அனந்தசொரூபன்(Melbourne) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தர்மகுலேந்திரன்(Melbourne), ரஜனி(பிரான்ஸ்), மீனா(லண்டன்), தர்சினி(கொழும்பு) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,சக்தியாகினி, சாரங்கன், ஜோதி, நதர்ஷன், சொரூசன், சத்தியா ஆகியோர்களின் பாசமிகு அப்பம்மாவும், தேசிகன், இளமதி, திருபவன் ஆகியோரின் பாசமுள்ள அம்மம்மாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் பார்வையிடலும், இறுதிக்கிரியைகளும்குடும்ப உறவினர்களுடன் மட்டுமே நடைபெறும்.


தகவல்: குடும்பத்தினர்

ஸ்ரீமதி லக்சுமி சிவபாதம்

ஸ்ரீமதி லக்சுமி சிவபாதம்

Contact Information

Name Location Phone
தர்மகுலேந்திரன் - மருமகன் Australia +614490122574
பொபி - மகன் United Kingdom +447452991990
நிருத்தசொரூபி - மகள் Australia +61433686039
நாதன் - மகன் sri lanka +94777715758
அனந்தன் - மகன் Australia +61408657029

Event Details

பார்வைக்கு
Details Sunday, 07 Jun 2020 5 PM to 9 PM
Address White Lady Funerals Epping 25 Cooper St, Epping VIC 3076, Australia
கிரியை
Details Wednesday, 10 Jun 2020 8:45 AM
Address Fawkner Memorial Park 1187 Sydney Rd, Fawkner VIC 3060, Australi

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am