திரு சின்னத்தம்பி நவரட்ணம்

திரு சின்னத்தம்பி நவரட்ணம்
பிறப்பு : 09/04/1940
இறப்பு : 14/07/2020

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கைதடி தெற்கை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நவரட்ணம் அவர்கள் 14-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும், ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற பகீரதன், பரதன்(லண்டன்), பாலநந்தினி(இலங்கை), பத்மிலன்(லண்டன்), பிரபாஞ்ஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், சின்னம்மா மற்றும் செல்வராசா, சபாபதிப்பிள்ளை, தவமணிதேவி, செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுதாயினி(லண்டன்), வேல்முருகன்(இலங்கை), சுபாசினி(லண்டன்), காலஞ்சென்ற ஹரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ஜெயதாஸ் மற்றும் ஜெயலட்சுமி, ஜெகதாம்பாள், தர்மகுலசிங்கம், சரோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 ஆகிஷ், அஸ்மிதா, அபினிஷ், அபிலாஷ், ஆகீர்த்தன், ஆருஜன், அஸ்பிகா, அக்‌ஷிதா, அக்‌ஷரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2020 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊத்தல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னத்தம்பி நவரட்ணம்

திரு சின்னத்தம்பி நவரட்ணம்

Contact Information

Name Location Phone
பரதன் - மகன் United Kingdom +447401959959
பத்மிலன் - மகன் United Kingdom +447512703654
நந்தினி - மகள் sri lanka +94774293538
பபா - மகள் France +33663125123

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am