யாழ். உடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா இராஜேஸ்வரி அவர்கள் 16-07-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், உடுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற தர்மலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பாலாவோடையைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும், மங்களேஸ்வரி அவர்களின் அன்புத் தாயாரும், சிவபாலன் அவர்களின் அன்பு மாமியாரும், ஜெயபாலசிங்கம், காலஞ்சென்ற தனபாலசிங்கம், ஜெயராணி, புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான குணசேகரம், நகுலேஸ்வரி ஆகியோரின் ஆசை அக்காவும், சண்முகம், குஞ்சுமணி, பாலு, காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜெயமதி, கோமதி, சாந்தகுமார், சாந்தசிலோஜினி, தினமதி, சசிக்குமார், சயிந்தினி, நிமலதாஸ் ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும், ஜெயக்குமார், ஜெயக்குமாரி, சர்வேஸ்வரன், விஜிதா, குமுதினி, கவிதா, ஜெகதீஸ்வரன், கேதீஸ்வரன், ஜெயபரன், பிரபாகரன் ஆகியோரின் ஆசை மாமியாரும், நிஜிபா, றபீபன், அர்மிதா, சதுசன், நிதுசா, ஜஸ்மிதா, ரிசாந், நிம்சிகா, கபுசா, சஞ்சீபன், சகானா, கிருசாந்தன், கிஷானி, சாருகா, நிறோஜா, நிறோஜன், சிந்துஜா, சிந்துஜன், கிருசா, ஸ்ரீதரன், ஸ்ரீகாந்தன், ஸ்ரீமதி, ஸ்ரீமதன், வயூவன், வக்சன், வானுசா, சாரங்கி, அக்சயன், சதுயன், பிரணு, கஜன், சைனுகா, கிசோக்குமார், கவிசனா, அபிலாஷ், சுவேதா, சந்தோஷ், சங்கவி, அவிசனா, கம்சிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திருமதி தியாகராசா இராஜேஸ்வரி

பிறப்பு : 15/01/1943
இறப்பு : 16/07/2020
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
ஜெயமதி | Switzerland | +41763461170 |
சர்வேஸ் | United Kingdom | +447540865441 |
சாந்தன் - பேரன் | Germany | +491754383202 |
சசி | Canada | +16478247396 |
நிமல் | Canada | +16479866467 |
கண்ணன் | sri lanka | +94773542681 |
கஜி | sri lanka | +94775962450 |
கோமதி - பெறாமகள் | Switzerland | +41765459529 |
0 Comments - Write a Comment