திருமதி முத்தம்மா மகாலிங்கம்

திருமதி முத்தம்மா மகாலிங்கம்
பிறப்பு : 22/07/1939
இறப்பு : 26/04/2021

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட முத்தம்மா மகாலிங்கம் அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கதிராசி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற செல்லப்பா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், மகாலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும், காலஞ்சென்ற மகேஸ்வரன், வசந்தி(ஆசிரியை), செல்வகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், சத்தியநாதன்(ஆசிரியர்), செளமியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும், பானுகா, மதுரந்தி, பிரணவி, யுவாலா, அக்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், செல்லத்துரை, சரவணமுத்து, நடராசாப்பிள்ளை, நாகம்மா, செல்லம்மா, வேலாயுதப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி முத்தம்மா மகாலிங்கம்

திருமதி முத்தம்மா மகாலிங்கம்

Contact Information

Name Location Phone
மகன் Canada +14162703165

0 Comments - Write a Comment

Your Comment