திருமதி இராசையா பரமேஸ்வரி

திருமதி இராசையா பரமேஸ்வரி
பிறப்பு : 17/10/1938
இறப்பு : 27/04/2021

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், மன்னார் கட்டாடுவயல் இலுப்பைக்கடவையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பரமேஸ்வரி அவர்கள் 27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், இராசையா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற லோகநாதன், ஜெயபவானி(சுவிஸ்), ஜெயரஞ்சனி(சுவிஸ்), ஜெகநாதன்(லண்டன்), ஜெயமணி(சுவிஸ்), யோகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், மார்க்கண்டு ஆகியோரின்  சகோதரியும், விஸ்வலிங்கம் மகேஸ்வரி அவர்களின் சகோதரியும், சிவகுருநாதன்(சுவிஸ்), கமலேந்திரன்(சுவிஸ்), ஆனந்தி(லண்டன்), பாலேந்திரன்(சுவிஸ்), விஜிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சுஜன், நரேஷ், கானிலா, அனித்தா, தினோஷன், நிதுஷா, சாருஜன், பானுஜா, அன்விதா, அவனீஷ், குகனேந்திரா, அகீபன், இசபெல், நிரோஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், மஹா, நீறா ஆகியோரின் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கட்டாடுவயல் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: குடும்பத்தினர்

திருமதி இராசையா பரமேஸ்வரி

திருமதி இராசையா பரமேஸ்வரி

Contact Information

Name Location Phone
ஜெயபவானி - மகள் Switzerland +41776111064
ஜெயரஞ்சனி - மகள் Switzerland +41787974259
ஜெகநாதன் - மகன் United Kingdom +447745817572
ஜெயமணி - மகள் Switzerland +41788188958
யோகேந்திரன் - மகன் United Kingdom +447542221849

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am