திரு மகாலிங்கம் மகேஸ்வரன்

திரு மகாலிங்கம் மகேஸ்வரன்
பிறப்பு : 18/04/1965
இறப்பு : 21/04/2021

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Offenbach ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் மகேஸ்வரன் அவர்கள் 21-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், மகாலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,நாகபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,நதீங்கன், மதிந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ராகேஸ்வரி(இலங்கை), ஜெகதீஸ்வரன்(இலங்கை), மகேந்திரன்(இலங்கை), ஜெயராணி(இலங்கை), நந்தினி(இலங்கை), சுதாகரன்(இலங்கை), கஸ்தூரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.

தகவல்: நண்பர்கள்

திரு மகாலிங்கம் மகேஸ்வரன்

திரு மகாலிங்கம் மகேஸ்வரன்

Contact Information

Name Location Phone
Family Germany +4915779798464

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 28 Apr 2021 9:30 AM to 10:15 AM
Address Hauptfriedhof Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main
கிரியை
Details Wednesday, 28 Apr 2021 10:30 AM to 11:00 AM
Address Hauptfriedhof Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm