யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கெங்கராசன் அவர்கள் 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,கார்த்திகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,அஸ்வின், அபிஷாந், அக்ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வரதராசன், கனகேஸ்வரி, சௌந்தரராசன்(பாண்டியன்), சிவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பாபு, கோபு, ராசா, ராதிகா, தாரணி, குணபாலன், ஸ்ரீறமணி திருக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சசிகலா, கவிதா, றமணன் ஆகியோரின் அன்புச் சகலனும்,தரணிகா, பபிதரன், சாருஜி, சியானுஜி, சாருஜன், டிலக்ஷன், அஜய், கவினா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,கௌசிகா, குகநாத், சுகிர்தன், வினோஜன், தர்ஷிகா, யஸ்மிதா, சுஸ்மிதா, அபிரன், ரிஷயா, அஸ்மிகா, சரணியா, சன்சய், சமிரா, ஆதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment