திரு கந்தையா கனகரத்தினம்

திரு கந்தையா கனகரத்தினம்
பிறப்பு : 03/11/1932
இறப்பு : 15/05/2023

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கனகரத்தினம் அவர்கள் 15-05-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற ரெத்தினம், சபாரத்தினம், முத்தம்மா, பரமேஸ்வரி, செல்வரத்தினம், நவரத்தினம், நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சந்திரன்(நாவற்குழி), கெளரி(நாவற்குழி), காலஞ்சென்ற இந்திரன்(நாவற்குழி), சுமதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வி(திருகோணமலை), ராசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கர்ணா(நாவற்குழி), சுபா(நாவற்குழி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,செல்லம், நாதன், ரஞ்சன், காலஞ்சென்ற ஆனந்தன், அனுராதா, அசோக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,நரேஸ், சுரேஸ், சுரேகா, தினேஸ், தர்சன், ரமன், கோபி, கபிலன், கபிலா, சஜானா, துளசி, கவிதா, தர்சினி, ரேணுசா, அருண், லக்சா, அபிராமி, கோபிகா, தனுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 16-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கைதடி ஊரியான் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
best quality Breitling Replica Canada with Swiss movements are worth having.
The Swiss knockoff website provides male and female wearers cheap and uk high end 2023 Cheap Replica Watches UK online.
Best-selling cheap 2023 Swiss Made Fake Watches review for men can be found from the online store. All the collections are available.

திரு கந்தையா கனகரத்தினம்

திரு கந்தையா கனகரத்தினம்

Contact Information

Name Location Phone
ரஞ்சன் - மருமகன் France +33620085340
ராசன் - மகன் France +33699710650
சுமதி - மகள் France +33698498825
கெளரி - மகள் Sri Lanka +94767892920
சுபா - மகள் Sri Lanka +94764998058

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am