திரு இளையதம்பி செல்லத்துரை

திரு இளையதம்பி செல்லத்துரை
பிறப்பு : 12/02/1947
இறப்பு : 15/09/2023

புலோப்பளை பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி செல்லத்துரை VMT அவர்கள் 15-09-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அருணாசலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தலெட்சுமி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

குகதாஸ்(லண்டன்), மோகனதாஸ்(லண்டன்), சசிகலா(சுவிஸ்), வனஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகேஸ்வரி(யோகம்), கலாநந்தினி(நந்தினி), சாந்தகுமார், உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்லம்மா, இராசம்மா, கந்தசாமி, காலஞ்சென்ற கனகரத்தினம், தர்மலிங்கம்(தறுமு), தியாகராசா(கிளி), இராசேந்திரம்(ராசா), வேலாயுதபிள்ளை(சிவம்), சுந்தரலிங்கம்(சுந்தரம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி, தம்பிமுத்து மற்றும் தங்கரத்தினம், சரஸ்வதி, சறோஜாதேவி(சறோ), தவமலர், முத்துலட்சுமி, புனிதமலர், சறோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ஆனந்தம், தங்கராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரணிகா, ஆகாஸ், ஆதீஸ், வனஜன், விவீசன், லம்மியா, அஷ்வின், த்ரிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அனுதாபம் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு இளையதம்பி செல்லத்துரை

திரு இளையதம்பி செல்லத்துரை

Event Details

பார்வைக்கு
Details Saturday, 23 Sep 2023 5:00 PM - 9:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Details Sunday, 24 Sep 2023 8:00 AM - 11:00 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am