செல்வி சரோஜினிதேவி சரவணமுத்து

செல்வி சரோஜினிதேவி சரவணமுத்து
பிறப்பு : 18/05/1947
இறப்பு : 27/02/2024

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை பெரியரசடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி சரவணமுத்து அவர்கள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம் மற்றும் சுபத்திராதேவி, தனலக்சுமி, கமலேஸ்வரி, தேவகாந்தன், தமயந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவகுமார், விஜயகுமார், யசோ, எமிலியா, காலஞ்சென்றவர்களான ஸ்கந்தராஜா, சாந்தகுமார், மல்லிகாதேவி, கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சசீந்திரா, சரண், காயா, கவிதா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியும், டீப்பா, டினேஸ், டிலானி, பிரியா, பூசன், ராஜா(விக்கி), விமலன், துர்க்கா, சகானா, பிரியங்கன், பிருந்தாபன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,நேசா, மிரூஷன், எமீலியா, விஜித், ஷகீலா, வசந்தன், உத்தமி, எழில், குகாஜினி, சோபி, நிரோஷ், ஆறில், கிறிஷீமா, துளசிகா ஆகியோரின் பாசமிகு மாமியும்,காவியன், தரணிக்கா, ஹணா(Hanna), கனிஷ்கா(Kanishka), வோமிகா(Vomika), ஜானு(Janu), நேகா(Neha), ஜோசிகா(Yoshika), ஆத்திரேயன்(Aathreyan), திவ்வியன்(Thivyan), நிலா(Nila), ஆருத்திரா(Aaruthra), ஆராதனா(Aarathana), ஆதித்யா(Adithya) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 28-02-2024 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

செல்வி சரோஜினிதேவி சரவணமுத்து

செல்வி சரோஜினிதேவி சரவணமுத்து

Contact Information

Name Location Phone
சுபத்திராதேவி - சகோதரி Sri Lanka +94777448360
தனலக்சுமி - சகோதரி Sri Lanka +94719745044
கமலேஸ்வரி - சகோதரி Sri Lanka +94779755549
தேவகாந்தன் - சகோதரன் Italy +393519685561
தமயந்தி - சகோதரி Norway +4746859893

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment