திருமதி சரஸ்வதி தம்பிமுத்து

திருமதி சரஸ்வதி தம்பிமுத்து
பிறப்பு : 25/05/1928
இறப்பு : 13/04/2024

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும், உரும்பிராய் மேற்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி தம்பிமுத்து அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று உரும்பிராயில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கார்த்திகேசு தம்பிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், அன்னலட்சுமி, சுந்தரம், நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கனகேஸ்வரி, பரமானந்தம், காலஞ்சென்ற பேபிசரோஜா, நந்தகுமார்(நோர்வே), விக்னேஸ்வரி(ஸ்கொட்லாந்து), சிவகுமார்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற பஞ்சலிங்கம், கிருபாராணி, சந்திரிகா(நோர்வே), ரத்னாநந்தன்(ஸ்கொட்லாந்து), ரஜினி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2024 புதன்கிழமை அன்று உரும்பிராய் மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி சரஸ்வதி தம்பிமுத்து

திருமதி சரஸ்வதி தம்பிமுத்து

Contact Information

Name Location Phone
கனகேஸ்வரி - மகள் Sri Lanka +94778930517
பரமானந்தம் - மகன் Sri Lanka +94776630495
நந்தகுமார் - மகன் France +4791558068
விக்னேஸ்வரி - மகள் United Kingdom +441416376239
சிவகுமார் - மகன் France +4795485338

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment