யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Vancouver USA வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் ஞானசேகரம் அவர்கள் 19-04-2024 வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற F.J. இராசநாயகம் றோசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இட்டியாகரன் அச்சுடன், கான்ஸ்டென்ஸ் அச்சுடன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ஷேளி அவர்களின் அன்புக் கணவரும்,அமெரிக்காவில் வசிக்கும் அன்ரனி ஞானராஜா, பிலோமினா ஞானேஸ்வரி, இம்மனுவேல் ஞானாநந்தன், மேரி திரேஷா ஞானமலர், மேரி ஜெர்ட்ரூட் ஞானதேவி, காலஞ்சென்ற அகஸ்டின் ஞானேஸ்வரனின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மேரி யோசவ்வின், கிறிஸ்ரோபர் அல்பேட், மரியா ஜெயமணி, யோசப் அன்ரன், பிலிப் அன்ரன், அஞ்சலா வசந்தி, பேர்ள் விக்ரமசிங்க, மே சொலமன், கிறிஸ்ரபல் ராஜசிங்கமின் மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.மலர்வளையம், பூங்கொத்து அனுப்ப விரும்புபவர்கள் Evergreen Memorial Gardens 1101 NE 112th Ave, Vancouver, WA 98684, United States என்ற முகவரிக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment