திரு சத்தியமூர்த்தி சத்தியேந்திரன் (சத்தியன்)

திரு சத்தியமூர்த்தி சத்தியேந்திரன் (சத்தியன்)
பிறப்பு : 19/05/1963
இறப்பு : 22/04/2024

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சத்தியமூர்த்தி சத்தியேந்திரன் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை சத்தியமூர்த்தி, வள்ளிநாயகி சத்தியமூர்த்தி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி மித்திரதேவா தம்பதிகளின் அன்பு மருமகனும்,ரதினி அவர்களின் பாசமிகு கணவரும்,ஜெயத்திரா, பிரம்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் ஆனந்தி, சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,அம்பிகா, ஆனந்தன், ஜேகதா, விஜியேந்திரா, குமரேந்திரா, துசியந்தி, காலஞ்சென்றவர்களான புவீந்திரா, பாலேந்திரா, நிமலேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

திரு சத்தியமூர்த்தி சத்தியேந்திரன் (சத்தியன்)

திரு சத்தியமூர்த்தி சத்தியேந்திரன் (சத்தியன்)

Contact Information

Name Location Phone
வீடு - குடும்பத்தினர் Canada +19059271140

Event Details

பார்வைக்கு
Details Monday, 29 Apr 2024 5:00 PM - 9:00 PM
Address Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
கிரியை
Details Tuesday, 30 Apr 2024 8:30 AM
Address Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தகனம்
Details Tuesday, 30 Apr 2024 11:00 AM
Address Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment