திருமதி சரஸ்வதி கனகசபை

திருமதி சரஸ்வதி கனகசபை
பிறப்பு : 25/04/1937
இறப்பு : 29/04/2024

யாழ். அரியாலை வைரவர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு சந்திரசேகரப்பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கனகசபை அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற முத்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,இந்திராணி, காலஞ்சென்ற யோகராணி(ராசாத்தி), சாந்தராணி(கொலண்ட்), கோடீஸ்வரன்(லண்டன்), ரதீஸ்வரன்(சிவா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கணேசலிங்கம், சுந்தரமூர்த்தி, ரவிக்குமார், சுரேஜினி, வதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஜிந்தன், சாந்தன், ரஜிந்தன், சயந்தன், சஞ்ஜீவன், ஆர்த்திகா, ஆர்த்திகன், விதுஜா, நிவேகா, விதுஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2024 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சித்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

திருமதி சரஸ்வதி கனகசபை

திருமதி சரஸ்வதி கனகசபை

Contact Information

Name Location Phone
ரதீஸ்வரன் - மகன் Sri Lanka +94725993243
கோடீஸ்வரன் - மகன் United Kingdom +447737332190
சாந்தராணி - மகள் Netherlands +31623713382

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment