திரு ஆறுமுகம் குஞ்சுத்தம்பி

திரு ஆறுமுகம் குஞ்சுத்தம்பி
பிறப்பு : 26/11/1940
இறப்பு : 29/04/2024

யாழ். தல்லையப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குஞ்சுத்தம்பி ஆறுமுகம் அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குஞ்சுத்தம்பி பசுபதி தம்பதிகளின் அன்பு மகனும்,இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,மாலினிதேவி, நிர்மலாதேவி, சாந்தகுமாரி, வசந்தகுமாரி, நந்தகுமாரி, செந்தில்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தெய்வேந்திரன், சுரேந்திரன், மகேஸ்வரன், ஜெயரூபன், ஈஸ்வரநாதன், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,வள்ளியம்மை, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வினோத், ஹம்சனா, கிதுஷன், கிஷாலி, மதுஜன், மயூனா, ஜெனுஷன், ஜெலக்‌ஷா, சுஜீவா, லியானி, அஜய், அத்விக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,அகானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

திரு ஆறுமுகம் குஞ்சுத்தம்பி

திரு ஆறுமுகம் குஞ்சுத்தம்பி

Contact Information

Name Location Phone
சுரேஸ் - மகன் Canada +14165666905
மாலா - மகள் Sri Lanka +94776374338
வினோத் - பேரன் Canada +14166626044
வசந்தா - மகள் Canada +16475000281

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment