திரு இதயச்சந்திரன் சுதர்சன்

திரு இதயச்சந்திரன் சுதர்சன்
பிறப்பு : 18/12/1982
இறப்பு : 19/05/2024

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், யாழ். அரியாலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இதயச்சந்திரன் சுதர்சன்  அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுகிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகேஸ்வரி தம்பதிகள்(புங்குடுதீவு -கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான குழந்தைவேல், கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,இதயச்சந்திரன் அன்னலட்சுமி(சந்திரன்,சாந்தி – லண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும், நகேந்திரா யசோதரா தம்பதிகளின் மருமகனும்,சுபத்திரா(சுபி- Casipillai Designer Collection Limited) அவர்களின் பாசமிகு கணவரும்,பிரியன், பிரியங்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுதர்சினி(லண்டன்), ராஜினி(நோர்வே), நிஜந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,பிரபாகரன்(லண்டன்), சிவரூபன்(நோர்வே), பிரியா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,விருட்சிகா, அஸ்விந்தன்,அபிநாஸ்,டிலக்சன்,டிலாயினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,டீக்சா அவர்களின் ஆசைப் பெரியப்பாவும்,காலஞ்சென்ற சுந்தரமணியம், சண்முகலிங்கம், காலஞ்சென்ற சாந்தன், மோகன்(கனடா), தேவன்(கனடா), கிருபா(கனடா), காலஞ்சென்ற சிவபாக்கியம், சறோஜினிதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற அன்புமலர் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,ராணி(கனடா), ரதனி(நாயகி- கனடா), கனகலிங்கம்(பிரான்ஸ்), கனகரட்ணம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2024 திங்கட்கிழமை அன்று காலை 08.00 மணியளவில் 23 ஆட்காட்டி லேன் அரியாலையில் அமைந்துள்ள அவரது வீட்டில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து 01:00 மணியளவில் புங்குடுதீவு மணல்காடு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு இதயச்சந்திரன் சுதர்சன்

திரு இதயச்சந்திரன் சுதர்சன்

Contact Information

Name Location Phone
சந்திரன் - தந்தை United Kingdom +447850474973
சாந்தி - தாய் United Kingdom +447955305262
யசோதரா - மாமி United Kingdom +447900212324
சுபி - மனைவி United Kingdom +447931615302
தர்ஷி - சகோதரி United Kingdom +447379295030
ராஜினி - சகோதரி Norway +4797338177
நிஜூ - சகோதரன் Canada +14168712050
பிரியா - மச்சாள் Canada +14168712050
பிரபாகரன் - மச்சான் United Kingdom +447830953353
ரூபன் - மச்சான் Norway +4795871087

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment