திருமதி சதாசிவம் மனோரஞ்சிதம்

திருமதி சதாசிவம் மனோரஞ்சிதம்
பிறப்பு : 23/03/1956
இறப்பு : 16/05/2020

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் மனோரஞ்சிதம் அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகைய்யா தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கார்த்தியாயினி தம்பதிகளின் அன்பு மருமகளும், சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும், வசந்தரூபன்(லண்டன்), விமலரூபன்(புதுக்குடியிருப்பு), காந்தரூபன்(லண்டன்), ராஜ்ரூபன்(பிரான்ஸ்), விஜிதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், மனோகரமலர், பவளராணி, மஞ்சுளா, ரஞ்சிதகுமார், கேதீஸ்வரன், பிறேம்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுகந்தினி, மோகனா ஆகியோரின் அன்பு மாமியாரும், அபினா, கவிசாந், கிசானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

திருமதி சதாசிவம் மனோரஞ்சிதம்

திருமதி சதாசிவம் மனோரஞ்சிதம்

Contact Information

Name Location Phone
ராஜ்ரூபன் - மகன் France +33782001618
விமலரூபன் - மகன் sri lanka +94767928493
காந்தரூபன் - மகன் United Kingdom +447872065714
வசந்தரூபன் - மகன் United Kingdom +447514629475

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment