திரு சின்னத்துரை பற்குணராஜா (குணம்)

திரு சின்னத்துரை பற்குணராஜா (குணம்)
பிறப்பு : 20/03/1954
இறப்பு : 01/06/2020

யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கு ஈஞ்சடி வைரவர் கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடாமகவும் கொண்ட சின்னத்துரை பற்குணராஜா அவர்கள் 01-06-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், இரத்தினம்மா(தாவடி) தம்பதிகளின் அன்பு மருமகனும், இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், குகேஷன்(முகாமையாளர்- HNB Assurance, கொழும்பு), அனுஜன்(Hybrid Hub, கொழும்பு), விஸ்னுஜன்(Biomedical Engineer, வடக்கு,  கிழக்கு) ஆகியோரின் அன்புத் தந்தையும், சுகன்யா( Finance Director- கொழும்பு), கஜேந்தினி(Sampath Bank- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், விரதசாரணி(கிளி)- காலஞ்சென்ற மகாலிங்கம், செல்வராஜா- மாலினி(கனடா), காலஞ்சென்ற  ரவினா- சிறிகாந்தன்(கனடா), புவனராணி- சிவபாதம்(கனடா), சுகுணராணி- காண்டீபன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்மகுலசிங்கம், பரமேஸ்வரலிங்கம் சரஞ்சினிதேவி, ஜெகதீஸ்வரி, இராசலிங்கம், சிவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கவியன், தாணியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.  அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திரு சின்னத்துரை பற்குணராஜா (குணம்)

திரு சின்னத்துரை பற்குணராஜா (குணம்)

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் sri lanka +94773375630
விஸ்னு - மகன் sri lanka +94767872640
மயூரன் - மருமகன் Canada +14162190319

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am