திரு செல்லத்துரை யோகரட்ணம்

திரு செல்லத்துரை யோகரட்ணம்
பிறப்பு : 04/09/1948
இறப்பு : 12/10/2020

யாழ். சண்டிலிப்பாய் சீரணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை யோகரட்ணம் அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா செல்லத்துரை, கனகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற தர்மலிங்கம், புலோமிசை தம்பதிகளின் அன்பு மருமகனும்,  ரஞ்சினிதேவி அவர்களின் அன்புக் கணவரும், றுபேஸ்குமார்(லண்டன்), கிசோக்குமார்(பிரான்ஸ்), துஸ்யந்தி(லண்டன்), றஜித்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தாரணி, காஞ்சனா, சிறிஸ்கந்தராஜா, மகிபா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பாலரட்ணம், கோபாலரட்ணம் மற்றும் செல்வரட்ணம், காலஞ்சென்ற குணரட்ணம், சபாரட்ணம், செல்வராணி, செல்வதேவி, நவரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சுசீலாதேவி, ஜெயதேவி, சிவானந்தன், யோகானந்தன், மோகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், லோகித், பிருத்திகா, மிதுன், அபிசா, அஸ்மிதா, அனிஸ்கா, ரோகித், றித்திகா, மித்திரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லத்துரை யோகரட்ணம்

திரு செல்லத்துரை யோகரட்ணம்

Contact Information

Name Location Phone
றுபேஸ்குமார் - மகன் United Kingdom +447367893093
கிசோக்குமார் - மகன் France +33662528303
றஜித்குமார் - மகன் France +33769601974
சிறிஸ்கந்தராஜா - மருமகன் United Kingdom +447984345136

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 13th Oct 2020 1:00 PM
Address

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment