திரு செபஸ்ரியாம்பிள்ளை மனுவல்பிள்ளை

திரு செபஸ்ரியாம்பிள்ளை மனுவல்பிள்ளை
பிறப்பு : 08/11/1943
இறப்பு : 20/04/2021

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை மனுவல்பிள்ளை அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சந்தியோகு திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 செபஸ்ரியம்மா(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,

 டிகோல், லோறன்சியா, நிக்சன், அன்ரன், அலஸ்டின், மரிஸ்ரெலா, நித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 றொபினா, செபநேசன், அன்ரோனியா, றஞ்சனா, தேன்மதி, வின்சன், றகு ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

 காலஞ்சென்றவர்களான பரிமளம், யோகம்மா, அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான அந்தோனி, இறப்பியல், கிளி, ராசு மற்றும் ஆஞ்சலா, சந்திரா, பெரியவன், சின்னவன், அமலதாஸ், கசில், கொலஸ்ரிக்கா, தேவியா, சகாயம், ஸ்பெல்மன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 வர்ஷினி, பிறின்சன், டினுசன், ஜெனிபர், ஜெசிக்கா, அனுஷா, தஷ்னேவியா, அபிநயா, அருண், அனுஷ்கா, அனோஜன், சாருஜன், விதுஷா, மிலேனா, மாலதி, வாசுகி ஆகியோரின் அன்புப் பேரனும்,

 பிரித்விகா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 22-04-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனை தொடர்ந்து புனித அந்தோனியர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேந்தி மாதா சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு செபஸ்ரியாம்பிள்ளை மனுவல்பிள்ளை

திரு செபஸ்ரியாம்பிள்ளை மனுவல்பிள்ளை

Contact Information

Name Location Phone
டிகோல் sri lanka +94766399466
லோறன்சியா Canada +15142740332
நிக்சன் Canada +141387655589
அன்ரன் Germany +492161180046
அலஸ்டின் sri lanka +94774882670
மரிஸ்ரெலா Germany +492161180046
நித்தியா United Kingdom +447956840327

0 Comments - Write a Comment

Your Comment