திரு சார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்

திரு சார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்
பிறப்பு : 07/11/1976
இறப்பு : 05/07/2020

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pau வை வசிப்பிடமாகவும் கொண்ட சார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின் அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார். அன்னார், மரியநாயகம் இந்திராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வின்சன் ஜெரால்ட்(அன்னப்பா) கெலன்திரேசா லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெனிபர் அவர்களின் அன்புக் கணவரும்,  பேர்சியன், பிளோறியன், பிளேபியன் ஆகியோரின் அன்புத் தந்தையும், டியான்னி அவர்களின் அன்பு மாமனாரும்,

துஸ்சாந்தி(பிரித்தானியா), கிருஸ்சாந்தி(இலங்கை), ஜெயசாந்தி(சுவிஸ்), பேபிசாந்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 ஜெயநாதன்(இலங்கை), சயந்தன்(சுவிஸ்), விஜேந்திரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற றீற்ராஜெசி, றொசித்தா, றெஜிநோல்ட், றெமியோஸ், றுமினா, ஜெசிக்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும், லேயானா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு சார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்

திரு சார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்

Contact Information

Name Location Phone
பேர்சியன் - மகன் France +33767884704
துஸ்சாந்தி - சகோதரி United Kingdom +447939439501
கிருஸ்சாந்தி - சகோதரி sri lanka +94772375920
ஜெயசாந்தி - சகோதரி Switzerland +41787563533

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 10th Jul 2020 12:30 PM
Address
பார்வைக்கு
Details Friday, 10 Jul 2020 10:00 AM to 1:15 PM
Address Voldoire 29 Boulevard du Lapacca, 65100 Lourdes, France
நல்லடக்கம்
Details Friday, 10 Jul 2020 4:30 PM
Address Crématorium Lacq-Orthez 37 rue du Castéra Zone EUROLACQ 2, 64170, Labastide-Monréjeau, France

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm