திருமதி நாகலட்சுமி திருநாதன்

திருமதி நாகலட்சுமி திருநாதன்
பிறப்பு : 19/11/1923
இறப்பு : 15/11/2020

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலட்சுமி திருநாதன் அவர்கள் 15 -11-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற  திருநாதன்  இராமேஸ்வரம் அவர்களின் அன்பு மனைவியும், கிருபாகரன், ரஞ்சினிதேவி, ராஜ்குமார், ராஜதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும், சாந்தி, குலதுங்கம்(ராஜன்), இந்திரா, நடராஜலிங்கம்(நடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜீவன், Shane, Ingran, Charlene, Cyndi, Muhunthan, ஜனனி,  த்ரிஷா, ஜானி, Kenny, Jessica ஆகியோரின் அன்புப் பேத்தியும், Austin, Sloan, Eliana, Elijah, Izumi, Evan ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திருமதி நாகலட்சுமி திருநாதன்

திருமதி நாகலட்சுமி திருநாதன்

Contact Information

Name Location Phone
ரஞ்சி - மகள் Canada +12042276376
ராஜ் - மகன் Canada +12898931098
ராஜி - மகள் United Kingdom +447954709492

Event Details

தகனம்
Details Sunday, 22 Nov 2020 8:30 AM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment