திரு பிறான்சிஸ் லைனல் இம்மானுவேல் (சுகுமார்)

திரு பிறான்சிஸ் லைனல் இம்மானுவேல் (சுகுமார்)
பிறப்பு : 14/03/1962
இறப்பு : 21/07/2021

யாழ். சுண்டுக்குளி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பிறான்சிஸ் லைனல் இம்மானுவேல் அவர்கள் 21-07-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற இம்மானுவேல் பொன்னுத்துரை, றீற்றா றுக்குமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்ற சவிரிமுத்து இம்மானுவேல், கெட்றூட் இம்மானுவேல் தம்பதிகளின் அன்பு மருமகனும்,மரிஸ்ரெலா(வனிதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,அன்ரன்(கனடா), ஜெயம்(ஜேர்மனி), சுமைலி(இலங்கை), சுகுணா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சாந்தி, செல்வி, அருள்ராஜா, ஒஸ்வால்ட், ஜெம்மா பாலேந்திரன், ஜோன்னா மரியாம்பிள்ளை, குயின் மேரி அல்பிறட்(வாணி), மரியன் இம்மனுவேல்(ஜேம்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

திரு பிறான்சிஸ் லைனல் இம்மானுவேல் (சுகுமார்)

திரு பிறான்சிஸ் லைனல் இம்மானுவேல் (சுகுமார்)

Contact Information

Name Location Phone
அன்ரன் இம்மானுவேல் - சகோதரன் Canada +14168887639
ஜோன்னா மரியாம்பிள்ளை - மைத்துனர் Canada +14163356433
ஜெயம் இம்மானுவேல் - சகோதரன் Germany +4925969390734

Event Details

பார்வைக்கு
Details Friday, 23 Jul 2021 6:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Details Saturday, 24 Jul 2021 10:00 AM
Address St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Details Saturday, 24 Jul 2021 11:30 AM
Address Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00