திருமதி சிவபாக்கியலட்சுமி நமசிவாயம்

திருமதி சிவபாக்கியலட்சுமி நமசிவாயம்
பிறப்பு : 05/02/1941
இறப்பு : 04/06/2023

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பூர்வீகமாகவும், ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியலட்சுமி நமசிவாயம் அவர்கள் 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பரமலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும், சுப்பையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,நித்தியலட்சுமி, காலஞ்சென்ற நித்தியானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கணேஷலிங்கம், நகுலேஸ்வரி, வரதலிங்கம், கிருஷாந்தி(கிருஷா), ரஞ்சிதமலர்(சூட்டி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,யமுனா, கு.கைலாசநாதன், சுரேந்தினி, ஆனந்தலிங்கம், சாந்தகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,Dr. திவ்யா, செளமியா, மயூரன், லக்‌ஷன், ஆதேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், செல்லம்மா, சிவக்கொழுந்து, செல்லமுத்து, மார்க்கண்டு மற்றும் சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி சிவபாக்கியலட்சுமி நமசிவாயம்

திருமதி சிவபாக்கியலட்சுமி நமசிவாயம்

Contact Information

Name Location Phone
வரதலிங்கம் - மகன் France +33613822555
கைலாசநாதன் - மருமகன் France +33625710368
ஆனந்தலிங்கம்(ஆனந்தன்) - மருமகன் United Kingdom +447919951756

Share This Post

1 Comments - Write a Comment

  1. 2r5ny6

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am