திருமதி சிவபாக்கியம் பொன்னம்பலம் (நகுலா)

திருமதி சிவபாக்கியம் பொன்னம்பலம் (நகுலா)
பிறப்பு : 02/08/1944
இறப்பு : 20/03/2024

யாழ். கலட்டி சங்குவேலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி, கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் பொன்னம்பலம் அவர்கள் 20-03-2024 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கண்ணம்மா(கண்ணு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னப்பிள்ளை(கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பொன்னம்பலம்(ஞானி-Indian Overseas Bank) அவர்களின் பாசமிகு மனைவியும்,வசந்தராஜன்(ராஜன்,வசந்தன் - பிரித்தானியா), பிரபாகரன்(பிரபா- கனடா), அனுஷா(கனடா), பிரதீபன்(பொன்னா- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மைதிலி(பிரித்தானியா), குணசீலி(கனடா). விக்னேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,அபிராமி, ஜனனீஷ், விதுஷன், கவிஷன், குணாளன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான விமலாதேவி, தேவதாசன்(தாசன்), மகேசன், கணேஸ்(பாலா), திருக்கேதீஸ்வரன்(குஞ்சு) மற்றும் விமலேந்திரன்(பூவா- Unie Arts) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் நாகபூசணி, பராசக்தி, பத்மாதேவி, ஜெகதாம்பாள், வசந்தகௌரி ஆகியோரின் அருமை மைத்துனியும்,மேற்கு கோண்டவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, மகேஸ்வரி, பரமேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 23-03-2024 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை அஞ்சலிக்காக கொழும்பு பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு,  பின்னர் 25-03-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கலட்டி சங்குவேலியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பிப்லி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பிரதீபன்(மகன்)

திருமதி சிவபாக்கியம் பொன்னம்பலம் (நகுலா)

திருமதி சிவபாக்கியம் பொன்னம்பலம் (நகுலா)

Contact Information

Name Location Phone
விமலேந்திரன்(Unie Arts) - சகோதரன் Sri Lanka +94777710361
ராஜன்(வசந்தன்) - மகன் Sri Lanka +94763959029
பிரபா - மகன் Canada +16478630057
அனுஷா - மகள் Canada +14372629578
தர்சன்(சங்குவேலி ) - பெறாமகன் Canada +94773749207

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment