மரண அறிவித்தல்

திருமதி சிவபாக்கியம் பொன்னம்பலம் (நகுலா)

யாழ். கலட்டி சங்குவேலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி, கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் பொன்னம்பலம் அவர்கள் 20-03-2024 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கண்ணம்மா(கண்ணு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னப்பிள்ளை(கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மரும ...

திருமதி புவனேஸ்வரி பாலசுப்ரமணியம்

யாழ். சுருவில் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் 18-03-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான இலங்கைநாதர் அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் ...

திரு பொன்னுத்துரை இராஜகுமாரன்

யாழ். கொடிகாமம் பருத்தித்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இராஜகுமாரன் அவர்கள் 20-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(பிரபல தேங்காய் கொப்பரை வர்த்தகர்) செல்வலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னாச்சி தம் ...

திரு நாகராசா வசந்தகுமார்

யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Friedhof Liestal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா வசந்தகுமார் அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகராசா(மணியம்), அம்பிகாபதி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், இராசதுரை, காலஞ்சென்ற குணமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,ராஜினி அவர்கள ...

திருமதி இராசகுமாரி கந்தசாமி

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும், திருகோணமலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசகுமாரி கந்தசாமி அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாதர், வேலாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,கந்தசாமி(உரிமையாளர்- திருச்செல்வி அச்சகம்) அ ...

திருமதி புவனேஸ்வரி பாலசுப்ரமணியம்

யாழ். சுருவில் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் 18-03-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான இலங்கைநாதர் அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் ...

திரு நாகேந்திரம் சிவகுமாரன்

யாழ். சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கட்டுடையை வாழ்விடமாகவும், கனடா Toronto, Mississauga  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரம் சிவகுமாரன் அவர்கள் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரம்(மார்க்கண்டு மாஸ்டர்) மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் மங் ...

திரு அப்பாப்பிள்ளை தேவராசன்

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாப்பிள்ளை தேவராசன் அவர்கள் 19-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை, இரத்தினவல்லி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற நாகரத்தினம், சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,முரளீதரன்(பிரான்ஸ் ...

திருமதி செல்லையா பாக்கியம்

யாழ். கச்சேரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பாக்கியம் அவர்கள் 18-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, லட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற சின்னையா, செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற துரைராஜா(ஜேர்ம ...

திரு கனகரத்தினம் செந்தில்ரூபன்

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு செட்டியார் தெரு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் செந்தில்ரூபன் அவர்கள் 16-03-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற கனகரத்தின ...

திருமதி நாகேஸ்வரி செல்லையா

யாழ். மானிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Middelfart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி செல்லையா அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகளும்,கமலாதேவி, காலஞ்சென்ற செல்வராஜா, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற செல்வபாக்கியம், கனகரத்தினம் ஆகியோரின் ...

திருமதி சரஸ்வதி இராஜகோபால்

யாழ். வண்ணார்பண்ணை பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி இராஜகோபால் அவர்கள் 12-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், தையலம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமசாமி, திருமாலம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராமசாமி இராஜகோபால் அ ...

திரு செல்வநாயகம் பாலநாயகம்

மலேசியா Melaka ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பாலநாயகம் அவர்கள் 16-03-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் சுகிர்தமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவயோகம் அவர்களின் பாசமிகு கணவரும்,சுசீலா, சிவபாலன்(ஐக்கிய அமெரிக்கா), சிவர ...

திருமதி உமா கணேசகுமாரன்

யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பிள்ளையார் கோவில் முறிகண்டியை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதய வதிவிடமாகவும் கொண்ட உமா கணேசகுமாரன் அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம்(முறிகண்டி பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா), விஜயராணி தம்பதிகளின் மூத்த மகள் ஆவார். இ ...

திரு பொன்னம்பலம் தனபாலசிங்கம்

அன்னார், பொன்னம்பலம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தும்பளையைச் சேர்ந்த கந்தையா, அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,அரியமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,குகாசினி, ஜனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சஞ்சயன், றஞ்சனலிங்கம்(பாபு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சாயிரா, ஜெரன், ஆரன், கயிலன், சயிரா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, ...

திரு வேலுப்பிள்ளை இராசதுரை

யாழ். மாவிட்டபுரம் கட்டை ஒழுங்கை சாயுடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராசதுரை அவர்கள் 14-03-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிந்தாமணி அவர்களின் பாசமிகு கணவரும்,பூ ...

திரு வீரகத்தி நடராஜா

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள், கொழும்பு, கனடா  (Toronto) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி நடராஜா அவர்கள் 13-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வீரகத்தி முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னதுரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,அசோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,பாஸ்கரன்(பாப ...

திருமதி நவமணி பரமநாதன்

யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நவமணி பரமநாதன் அவர்கள் 13-03-2024 புதன்கிழமை அன்று கனடா Toronto வில் சிவபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா சந்தனம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பரமநாதன் அ ...

திருமதி மிசுடாஜோசப் செபமாலைமேரி (ரஞ்சிதம்)

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நாவலர் வீதி, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மிசுடாஜோசப் செபமாலைமேரி அவர்கள் 11-03-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், சுருவிலைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சில்லாலையைச் சேர்ந்த சுவாம்பிள்ளை, விக்டோரியா தம் ...

திரு விக்கினேஸ்வரன் பரமானந்தி

யாழ். கட்டுvவனைப் replica watches  பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் பரமானந்தி அவர்கள் 13-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற பரமானந்தி, சின்னம்மா(டென்மார்க்) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,நல்லம்மா அவர்களின் ஆருயிர ...
Items 141 - 160 of 395